தமிழ், ஆங்கில, சிங்கள, அறபு (ஒன்றில் அல்லது பலதில்) மொழிகளில் புலமையுள்ள, சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ள மிகச் சிறந்த உச்சரிப்பு, எழுத்துப் பிரயோகம், கருத்து வெளியீட்டு ஆற்றல் கொண்டவர்களின் ஒரு தகவல் வங்கி அமைக்க உத்தேசித்துள்ளேன்.
அதேபோல் சிறந்த கவிப் புலமையுள்ளவர்கள், பாடலாசிரியர்கள், நுண்கலைத் திறனுடையவர்கள், குரல்வளம் உள்ளவர்கள், நடிப்புத் திறன் உள்ளவர்கள் என கலைத்துறையில் ஆர்வமும், அனுபவமும் ஆற்றலும் உள்ளவர்களது தகவல்களும் தேவைப் படுகின்றது.
சிலகண்டிப்பான வரைமுறைகளுக்குள் உயர் இலட்சிய மனித நேயப் பணிக்கான கலைப் படைப்புக்கள் சிலவற்றை உருவாக்குவதற்கான ஒரு சிறிய முயற்சி. இந்த முயற்சியில் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைக்க முடியுமானவர்களும் விபரங்களைத் தரவும்.
உங்கள் விபரங்களை inaamullahm@gmail.com என்ற மின்னஞ்சலில் தரவும்..
-Inamullah Masihudeen-


0 Comments