கடந்த ஒரு வருடமாக சவுதியில் வாழும் நண்பர்கள் வட்சப் மூலமாக கால் செய்யும் வசதியை சவுதி அரசாங்கம் தடை செய்து இருந்தது அனைவரும் அறிந்ததே.
அதே சவுதி அரசாங்கம் இன்று முதல் கால் செய்யும் வசதியில் இருந்த தடையை நீக்கி எவ்வித VPN வசதி இல்லாமல் கால் செய்யும் வசதிக்கான அனுமதியை சவுதி அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்கியது.
0 Comments