Subscribe Us

header ads

கணணி அறைகளை உடைத்து கணணிகளை திருடிய இரண்டு மாணவர்கள் கைது


நெலுவ படுவங்குவ பிரதேசத்தில் வித்தியாலயம் ஒன்றில் கணணி பயிற்சி கூடத்தை உடைத்து அதில் உள்ள  5 கணணிகள் இரண்டு மாணவர்களால் திருடப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9ம் தரத்தில் கல்விகற்கும் குறித்த மாணவர்கள் இருவரும் இரவு நேரத்தில் கணணி பயிற்சி கூடத்தின் ஜன்னல்களை உடைத்து இந்த திருட்டினை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments