Subscribe Us

ஆணொருவரால் எய்ட்ஸ் நோய்: பெண் எடுத்த பயங்கர முடிவு

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் தன்னை இந்த நிலைக்கு ஆண் ஒருவர் ஆளாக்கியமையால் ஆண்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  பலருடன் உடலுறவு கொண்டு  எய்ட்ஸ் நோயை பரப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் சமீபத்தில் அபுதாபி நகரில் இருவருடன் விபசாரத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவரவில்லை. 

பின்னர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அந்த 19 வயது இளம்பெண் “எய்ட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நோய் என்னை தொற்றிக் கொண்டது. 

நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தும் பல ஆண்களுடன் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையை ஒருவன் சீரழித்ததுபோல் ஆண் வர்க்கத்தை சேர்ந்த பலரை சீரழிக்க நான் முயன்றேன்” என்று கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments