Subscribe Us

வருத்தத்தில் பராக் ஒபாமா: உங்களில் பலருக்கும் உள்ள கவலைதான் அவருக்கும்....


வெள்ளை மாளிகையில் முழுவதுமாக வைஃபை (wi-fi) தொழிநுட்பத்தின் வலையமைப்பு (Coverage) இல்லாதது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு CBS தொலைக்காட்சி சேவையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலகத்தின் பிரதான நிர்வாக கட்டிடத்தில் உள்ள இந்த பலவீனத்தை சாதாரணமாக கருத முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் , பராக் ஒபாமாவின் இரண்டு மகள்களினதும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இது தடங்கலாக உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments