Subscribe Us

நேபாளத்தில் பயணிகள் பலருடன் சென்ற விமானம் மாயம்


நேபாளத்தில் 21 பயணிகளுடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் மாயமாகி உள்ளது.

நேபாளை ஒட்டிய மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது இந்த விமானம் மாயமானதாக கூறப்படுகிறது.

விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments