இலங்கையிலும் தற்போது அதிகம் சொகுசு வாகனங்களை காணக்கிடைக்கின்றது. இங்கு காணக்கிடைக்கும் சொகுசு வாகனங்களை பாருங்கள்! வெளி நாடுகள் போன்று இலங்கையில் கிடைக்கும் வாகனங்களாகும் இலங்கையில் இன்று பலர் இவற்றை பாவனையிலும் பயன் படுத்துகின்றமை குறிப்பிடத் தக்கது.
வளர்முக நாடு ஒன்றில் பயன்படுத்தும் வாகனங்கள் இலங்கையில் பயன்படுத்த படுவதாக அவதானிகள் கூறுகின்றார்கள்….

0 Comments