Subscribe Us

கம்போடியாவில் பெளத்த கிராமம் ஒன்று கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்...!


இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு ஆசியா நாடு தான் கம்போடியாவகும். இங்கு பெரும்பன்மை பெளத்த மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள் இங்கு 15 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் அதில் 2.3 சதவீதமா னவார்கள் மட்டுமே இஸ்லாமிய மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள்.


கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள க்வான் கிராம கெமர் புத்த பாரம்பரியத்தை சார்ந்த 52 பெளத்த குடும்பங்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். கம்போடியாவிலுள்ள கம்போடியா முஸ்லீம் மீடியா சென்டர் (CAMM) என்ற அமைப்பு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வின் முடிவே இந்த வெற்றி.


மேலும் கம்போடியாவில் 884 மசூதிகளும் 314 இஸ்லாமிய பள்ளிக்கூடங்களும் இருப்தாக அந்த நாட்டு அரச குறிப்பேடுகள் கூறிகிறது.


இன்னும் கம்போடியாவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் நம் சகோதர , சகோதரிகள் பல இன்ஷா அல்லாஹ் விரைவில் சத்தியத்தை ஒட்டுமொத்த கம்போடியாவும் தெரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.


Mohamed Hasil

Post a Comment

0 Comments