அபு அலா -
பொத்துவில் மத்திய கல்லூரியின்வருடாந்த இல்ல விளையாட்டுப்போட் டி (25) 24 ஆம் திகதி புதன்கிழமை ப ாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது .
பாடசாலையின் அதிபர் எம்.எம்.எஸ் .அப்துல் ஹக்கீம் தலைமையில் இடம ்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட் டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ப ிரதித் தலைவருமான சட்டத்தரணி எச ்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ச ுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீ ர் கௌரவ அதிதியாகவும், அக்கரைப் பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.மு ஸர்ரத் ஆகியோர் விசேட அதிதிகளா கவும் பொத்துவில் உப வலயக் கல் விப் பணிப்பாளர் என்.அப்துல் வஹ ாப், பொத்துவில் கோட்டக் கல்வி ப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.புகாரி , பொத்துவில் பிரதேச சபையின் மு ன்னாள் தவிசாளர்களான எம்.எஸ்.எம ்.மர்சூக், எம்.எம்.வாசித், பி ரதேச சபை உறுப்பினர்களான எம்.பத ுர்கான், எம்.எஸ்.எம்.முபாறக் உ ள்ளிட்டோர் அதிதிகளாகவும் மற்று ம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர் கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அம ைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளு க்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது .
இதன்போது மாணவர்களுக்கான மெய் வல்லுனர் போட்டிகள், அஞ்சலோட் டப் போட்டிகள், மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் உடற்பயிற்சி ந ிகழ்சிகளும் இடம்பெற்றன.
நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போ ட்டியில் 345 புள்ளிகளைப் பெற் று சபா இல்லம் இவ்வருடத்திற்கான சம்பியனானது. 323 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல ்லம் இரண்டாம் இடத்தையும், 300 புள்ளிகளைப் பெற்று அறபா இல ்லம் மூன்றாம் இடத்தையும் பெற் றன.
இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெ ற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக் கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பி ரதி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வ ழங்கி வைக்கப்பட்டது.








0 Comments