Subscribe Us

header ads

28 வருடங்களின் பின் ஈன்ற தாயை பார்த்த மகள்… மனம் நெகிழும் காட்சி (படங்கள்,வீடியோ)


அவுஸ்திரேலிய பெற்றோருக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் சுமார் 28 வருடங்களின் பின்னர் தன்னை ஈன்ற தாயை சந்திக்க இலங்கை வந்துள்ளார்.
ரொஷானி ப்ரிதிஸ் என்றழைக்கப்படும் அவர் 1987 ஆம் ஆண்டு , பிறந்து வெறும் 6 வாரங்களில், குடும்ப வறுமை காரணமாக தத்துக்கொடுக்கப்பட்டுள்ளார்.


தற்போது அப்பெண் ஒரு பாடகியாக உள்ளார். அவரது வளர்ப்புத் தாய் , தனது மகள் அவரைப் பெற்ற தாயை காணவேண்டுமென விரும்பியுள்ளார். எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய அவர் அதில் வெற்றியும் கண்டுள்ளார்.



இலங்கை வந்த அவர் முதற்தடவையாக தன்னை பெற்ற தாயை
சந்தித்தபோது, காணொளியை பார்க்கவும்.


Post a Comment

0 Comments