அபு அலா, ஏ.எல்.நபார்டீன் –
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் அமைக்கப்பட்டு இன்று (14) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபெதி உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments