Subscribe Us

header ads

புத்தளம் மாவட்ட செயலகத்தில் தேசிய உடல் ஆரோக்கிய வாரம் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


தேசிய உடல் ஆரோக்கிய வாரம்.

அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திற்கமைய 2016 ஜனவரி 25 ஆம் திகதி முதல் ஜனவரி 30 ஆந் திகதி வரை தேசிய உடல் ஆரோக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. "ஆரோக்கியமான செயலில் தலைமுறை முன்னிட்டு தினமும் உடட்பயிற்சி செய்வோம்" எனும் கருப்பொருளின் கீழ் 2016.01.25 ம் திகதி விஷேட உடட்பயிற்சி நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக முன்றலில் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் புத்தளம் நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைய மேற்படி நிகழ்வில் நகர சபை செயலாளர், நிர்வாக அதிகாரி உட்பட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.














Post a Comment

0 Comments