தெவிநுவர கலங்கரை விளக்கத்தினுள் (light house) பார்வையிடுவது தொடர்பாக துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி வெளிநாட்டவர்களிடம் பணம் வசூலிக்கும் வியாபாரம் ஒன்று தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலங்கரை விளக்கத்தினுள் பார்வையிட துறைமுக அதிகார சபையில் அனுமதியினை பெற்றிருத்தல் வேண்டும்.
எனினும் இவ்வாறான எந்த வித அனுமதிகளும் இல்லாமல் கலங்கரை விளக்கத்தினை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக பார்வைக்கு அனுமதி வழங்கியது தொடர்பில் ஹிரு சி.ஐ.ஏ வெளிப்படுத்தியிருந்தது.


0 Comments