இன்று இலங்கையில் பேசுபொருளான மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ச கைது மற்றும் நீதிமன்ற காட்சிகள், அறிக்கைகள், அது தொடர்பான பேட்டிகள் சமூக வலைகளில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருவது அறிந்ததே..
இந்நிலையில் சிங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற இணையதளங்கள் மற்றும் அவற்றின் முகநூல் பக்கத்தில் "யோஷித்த ராஜபக்ஷ கைது, மற்றும் அது தொடர்பான செய்திகளுக்கு " சிங்கள சகோதரர்கள் வெளியிட்ட (சார்பான , எதிரான ) கருத்துக்கள் உங்கள் பார்வைக்கும் ..
0 Comments