Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் வடகிழக்கில் இடம்பெயந்த முஸ்லிம்களின் தேவை மதிப்பீடு , தொடர்பு கொள்ளுங்கள்

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெய்ந்தவர்களை மீண்டும் தமது பழைய இடத்தில் குடியேற்றுவதற்க்கான செயற்திட்டம் முன்னேடுக்கபடவுள்ளன விரைவில் நடைபெறவுள்ள இலங்கைக்கு நிதிவழங்கும் மாநாட்டில் இதற்க்கான நிதி ஒதுக்கப்படவுள்ளது . வடகிழக்கில் இடம்பெயந்த முஸ்லிம் கிராமங்களின் மீள் குடியேற்றம் தொடர்பான திட்ட முன்மொழிவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் அவர்களால் முன்வைக்கப்படவுள்ளது

இது தொடர்பில் மீள் குடியேறியுள்ள அல்லது மீள் குடியேற்றபட்டு குறைபாடுகளை கொண்டுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கான திட்ட முன்மொழிவை தயாரிப்பதட்க்காக அக்கிராமங்களில் தற்போதைய தேவைகள் பற்றிய மதிப்பீடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தயாரிக்கபடவுள்ளது

இது தொடர்பில் கிழக்கு மாகணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் கிராமங்களின் தலைவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவுப் ஹகீம் அவர்களின் இணைப்பு செயலாளர் முபீன் தொலைபேசி இலக்கம் 0777009231 என்ற இலக்கதுடனும் வடக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்த முஸ்லிம் கிராமங்களின் தலைவர்கள் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பவா பாரூக் தொலைபேசி இலக்கம் 0773111593 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் .

Farsan S Muhammed
Addalaichenai 

Post a Comment

0 Comments