கண்டல்குழி ஜும்ஆப்பள்ளியின் இரண்டாம் கட்ட நிர்மாண வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கூரைத்தகடு பொருத்துவதற்கு 700,000/= தேவைப்படுகின்றது.
அல்லாஹ்வின் மாளிகைக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் கண்டல்குழி ஜும்ஆப்பள்ளி,மக்கள் வங்கி கல்பிட்டி கிளை,கணக்கு இலக்கம்:000 289 0587 வைப்பில் இடலாம்.
அல்லது மொத்த கூரைத்தகடு பொருத்தும் செலவை பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதிக்கான செலவாக 3000/= மதிப்பிடப்பட்டைள்ளது. ஒரு பகுதியையேனும் நிர்வாகத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
KANDALKULIYA JUMMA MASJITH
KALPITIYA BRANCH
ACCOUNT NO : 000 289 0587
ACCOUNT NO : 000 289 0587
0 Comments