மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீயில் மிலாதுந் நபிக்காக திருட்டுத் தனமாக மவ்லிது ஓத முனைந்த ஒரு கும்பலை சவூதி போலிசார் அடித்து விரட்டும் காட்சி
இஸ்லாத்திற்கு முரனாக இருக்கும் மவ்லித் என்ற அரபு பாடலைப் பாடி கச்சேரி நடத்த வந்தவர்களை சவுதி போலிசார் அடித்து விரட்டும் காட்சி மதினாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இனி வரும் காலங்களில் சவுதிக்கு ஹஜ் செய்ய வருவோர் மவ்லித், தர்கா ஜியாரத் போன்றவற்றை செய்ய மாட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னரே அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அறிவுருத்தப்பட இருக்கிறது.
-Kaalaimalar-


0 Comments