கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவருடைய ஆட்சிக் காலத்தில் பதவியிலிருந்த அமைச்சர்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இதற்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னெடுத்த நடவடிக்கைக்கு, எதிரான நடவடிக்கையை தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் செய்தமையே இந்த பிரச்சினை வலுபெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments