Subscribe Us

சமூக உரையாடலும் தொழில் நிலைய கூட்டுறவும் தொடர்பான நாடளாவிய ஆக்கத்திறன் போட்டி விருது வழங்கும் நிகழ்வு (PHOTOS)

කම්කරු අමාත්‍යාංශය සංවිධානය කළ සමාජ කථීකාවත සහ වැඩපොළ සහයෝගීතාවය පිළිබද දීපව්‍යාප්ත නිර්මාණ තරගාවලියේ සම්මාන ප්‍රදානෝත්සවය අද (17) පෙරවරුවේ ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් නෙඑම් පොකුණ රගහලේ දී පවැත්විණි.

தொழில் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமூக உரையாடலும் தொழில் நிலைய கூட்டுறவும் தொடர்பான நாடளாவிய ஆக்கத்திறன் போட்டி விருது வழங்கும் நிகழ்வு நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

The awards ceremony for the All Island Social Dialogue and Workplace Cooperation Design competition organised by the Labour Department was held under the patronage of President Maithripala Sirisena this morning (17) at the Nelum Pokuna Auditorium







Post a Comment

0 Comments