கல்பிட்டி புத்தளம் பிரதான வீதியில் ஏத்தாளை சமுர்த்தி வங்கிக்கு முன்னால் இன்று 2015/12/07 (11:05AM) சிறிது நேரத்திற்கு முன்னர் இ.போ.ச க்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிலும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரும் பலத்த காயங்கலோடு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-Arafath (Kv)-






0 Comments