Subscribe Us

header ads

ஏம்பா இந்த தூய்மை இந்தியா திட்டத்துல நம்ம பாய்ங்கள போடுங்கப்பா., (PHOTOS)

ஏம்பா இந்த தூய்மை இந்தியா திட்டத்துல நம்ம பாய்ங்கள போடுங்கப்பா., அர்பணிப்பு உணர்வோட அவுக தான் செய்வாக .., (புறச் சுத்தம், அகச்சுத்தம்)

ஒரு வேலை இவ்லோ சகிப்புத் தன்மையோட சேவை செய்ரதால தான் தீவிரவாதினு சொல்லுராகளோ.., சாதாரண மனுசனுக்கு ஏதுங்க இம்புட்டு சகிப்புத் தன்மை., அப்படியே இந்தியா முழுக்க எல்லார் மனசையும் சுத்தப்படுத்திட்டாகல்லோ? நிவாரணம், குப்பை அகற்றுதல், கோவிலை சுத்தப்படுத்தல்னு. ..

# அவுக ஜெயிச்சது உள்ளங்களை ., உள்ளங்களை வெல்வது தான் நிலையான வெற்றி.., இனி பாய்கள தீவிரவாதி நு சொல்லி படம் எடுத்தா ஓடுமா?! .., எடுத்தவன் தாம்ல ஓடுவான்#


Post a Comment

0 Comments