Subscribe Us

header ads

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஹிஜாபை பேணும் இஸ்லாமிய பெண் நீதிபதியாக நியமனம்


அமெரிக்க நீதி மன்றம் ஒன்றின் நீதிபதியாக நியமனம் செய்ய பட்டிருக்கும் கரோலின் என்ற அமெரிக்க இஸ்லாமிய பெண்ணைதான் நீங்கள் படத்தில் பார்கின்றீர்கள் 

திருமறை குர் ஆனை முன் வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்ட அவர் குர்ஆனின் போதனைகளின் அடிப்படையில் வாழ்வதாகவும் கூறியுள்ளார்


Post a Comment

0 Comments