சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்துள்ளனர்.
அப்போது முஸ்லிம் குடும்பம் ஒன்று எழுந்து நிற்காததைக் கவனித்தவர்கள், அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்தக் குடும்பத்தினர் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் வெளியேற்றப்பட்டது சரியே என்று சிலரும், திரையரங்கு போன்ற இடங்களில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். |
0 Comments