Subscribe Us

தவ்ஹீத் ஜமாத் கற்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது

இலங்கை தவ்ஹீத் ஜமாத் கற்பிட்டி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் செய்யப்பட்டு கற்பிட்டி செலான் வங்கிக்கு அருகாமையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.










Post a Comment

0 Comments