Subscribe Us

புத்தளம் தம்பபண்னி ஆப்தீன் கலவன் பாடசாலையின் அவல நிலை

புத்தளம் தம்பபண்னி ஆப்தீன் கலவன் பாடசாலையின் அவல நிலையே இது நேற்று காலை 02/12/2015 இந்த ஓலைக்குடிசையில் மாணவர்கள் கல்வி பயிலும் பட்சத்தில் இக் கூடாரம் விழுந்தன இதில் பாடலை மானவர்கள் சிக்கிக்கொண்டனர்.

 இச் சம்பவத்தில் சிறுவர்கள் பாதுகாப்பான முறையுல் வெளியே எடுக்கப்பட்டார்கள் .இது பற்றி ஆ.க.பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடக்கூடிய விடயமாகும் இதை அதிபர் அவர்களிடம் ஊர் மக்கள் வினா எழுப்பிய போது அவர் இவ்வாறான வன்முறையை நான் கண்டிப்பாக கண்டிக்கிரேன் இது பற்றி நான் உரிய அதிகாரிகளிடம் பல தடவையாக வினவிய போது இது பற்றி அவர்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்ட வில்லை என்றும் சுமாராக இதைப்பற்றி உரிய அதிகாரிகளிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அவர் மிக கலையாக அம்மக்களுக்கு தெரிவித்தார் .
மேலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொள்ளாது போனால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவ்வூர் மக்களுக்கு தெரிவித்தார் .
அதிபர் அவ்வூர் மக்களுக்கு அதில் பாடசாலை கல்வி பயிலும் பிள்ளைகளின் நலன் கருதி பாடசாலை நடத்துவது அந்த ஓலைக் குடிசையிலே இந்த அடைமழை காலத்தில் அவை சீரான முறையில் செவ்வனே செப்பனிடப்படுத்துவதற்காக உங்களுக்கு இயலுமான் உதவியையும் செய்து தரும்படி அதிபர் ஆசிரியர் சார்பாக கவலையுடன் அம் மக்களை நோக்கி வினவினார் . 

குறிப்பு - இப்பாடசாலை நலன்கருதி உதவி புரிபவர்கள் கீழுள்ள கணக்கு இலக்கத்துக்கு உங்களுடைய உதவி அனுப்பி வைக்கும்படி வேண்டிக்கொண்டார் .

SCHOOL DEVELOPMENT ACCOUNT 
75992624 
B.O.C.PUTTALAM 
உங்களுடைய உதவி சிறியதாக இருந்தாலும் ஸதக்கத்துல் ஜாரியா வை அனுப்பி வைக்கவும்.
(பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் )

நன்றி அதிபர்















Post a Comment

0 Comments