Subscribe Us

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் விபத்து ஒருவர் வபாத் (படங்கள் இணைப்பு)

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் கண்டல்குடா பாடசாலை சந்தியில் நீர்கொழும்பிலிருந்து ,கல்பிட்டி நோக்கி வந்த தனியார் பஸ்ஸும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டியும் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலத்த காயங்கலோடு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வபாத்.

இவ்விபத்தில் சேதமடைந்த முச்சக்கர வண்டி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பான மேலதீக விசாரனைகளை கல்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-Arafath Mohamed (KV Repoter)






Post a Comment

0 Comments