பி. முஹாஜிரீன்
பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டக் கழகத்தின் நிதியுதவியில் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி சுத்திகரிப்புப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுப்பர் ஓக்கிட் விளையாட்டக் கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன், உப தலைவர் ஏ.எம். பைசால், செயலாளர் எஸ்.ரி. தஸ்தகீர், பொருளாளர் ஏ.எம். அதுஹான் உட்பட நிருவாகத்தனரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலைக்குத் தேவையான சுத்திகரிப்புப் பொருட்கள் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.





0 Comments