சென்னையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக தங்கள் கதவுகளை திறந்துள்ளன. சாதி,மத பேதமின்றி அனைவருக்கும் அனுமதி உண்டு.
இந்திய தமிழ்நாட்டு பத்திரிகையொன்றில் 02-12-2015 வெளியாகிய இச்செய்தியை இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஷெயார் செய்துள்ளனர். குறித்து செய்திக்கு வந்துகுவியும் அத்தனை பின்னூட்டங்களும் மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது...!
சென்னை முஸ்லிம்களின் முன்மாதிரியை மனதார பாராட்டுவோம்.,!
-Jaffna Muslim-



0 Comments