கொழும்பில் இயங்கி வருகின்ற பிரபல கல்வி நிறுவனம் ஒன்றிற்கு நாடு பூராகவும் பகுதி நேர கல்வி இணைப்பாளர்கள் தேவை .
இந்நிறுவனத்தின் பாடநெறிகளை உங்களின் ஊர்களில் அறிமுகம் செய்தல், இலவச கல்வி கருத்தரங்குகள் நடத்துதல், உளவியல் மற்றும் முதலுதவி பயிற்ச்சிகள் போன்ற பல திட்டங்களை இந்நிறுவனம் நடாத்த தீர்மானித்துள்ளது .
இணைப்பாளர்கலுக்கான பயிற்ச்சிகள் இலவசமாக வழங்கப்படும். Closing Date 30/12/2015.
ஆர்வமுள்ளவர்கள் பெயர், முகவரியினை 0754-204-605 க்கு sms / whatsup அனுப்பவும்..


0 Comments