Subscribe Us

கொழும்பில் தொழில் பயிற்சி ஒரு நாள் செயலமர்வு - JOB TRAINING - ONE DAY SEMINAR


தொழில் ஒன்றினை பெறுவதற்கான ஒரு கருத்தரங்கினை  பிரபல கல்வி நிறுவனமான  Amazon College உயர் கல்வி நிறுவனத்தினால் 2015 - December மாதம் 12 ம் திகதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை  நடைபெற ஏற்பாடாகியுள்ளது .

இந்த ஒருநாள் கருத்தரங்கிட்கு ரூபா 2000/- அறவிடப்படும். 

சன்றிதளுடனுடன் பகல் உணவும் வழங்கப்படும்.

இதில் எவ்வாறு உள்நாட்டு - வெளிநாட்டு தொழில்களுக்கு விண்ணப்பித்தல் ,  நேர்முகப் பரீட்சை  ஒன்றினை எவ்வாறு கையாண்டு தொழிலுக்கு இணைதல், Management Training, Marketing  Ideas , Skill Training , பயனுள்ள பல websites முகவரிகள், இன்னும் பல விடயங்கள் பகிரப்படும் . விண்ணப்ப முடிவுத்திகதி : 10/12/2015.

இதில் இணைய ஆர்வமுள்ளவர்கள் பெயர் , முகவரி , Mobile  No , ஆகியவற்றை  0765-204-604 இலக்கத்திற்கு SMS / Whatsup  பண்ணவும்.

(இந்த கல்வி கருத்தரங்கினை உங்கள் groups களுக்கு share பண்ணவும் )

Post a Comment

0 Comments