Subscribe Us

2015இன் கல்பிட்டியின் சாதனையாளர்களை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வுக்கான அழைப்பிதல்


HSPA (Higher Studies Pupils Association)இன் ஏற்பாட்டில் Rocking Guys இன் பிரதான அனுசரனயிலும் Asbal Academy இன் இணை அனுசரனையிலும் Kalpitiya Voice இன் ஊடக அனுசரனையிலும் இன்ஷா அல்லாஹ் 2015/12/21 ம் திகதி காலை 09:30 மணிக்கு அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் "2015 இன் கல்பிட்டியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு" இடம் பெற இருக்கின்றது. 

இந்நிகழ்விலே மொத்தமாக 43 சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர் ...


எனவே இச் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்விக்கு HSPA வினதும் ROCKING GUYS இனதும் உறவுகளையும் சொந்தங்களையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்
நிருவாகம்
HSPA & RG

Post a Comment

0 Comments