HSPA (Higher Studies Pupils Association)இன் ஏற்பாட்டில் Rocking Guys இன் பிரதான அனுசரனயிலும் Asbal Academy இன் இணை அனுசரனையிலும் Kalpitiya Voice இன் ஊடக அனுசரனையிலும் இன்ஷா அல்லாஹ் 2015/12/21 ம் திகதி காலை 09:30 மணிக்கு அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் "2015 இன் கல்பிட்டியின் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு" இடம் பெற இருக்கின்றது.
இந்நிகழ்விலே 2014ம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களும், 2015ம் ஆண்டு நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் சான்றிதல்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் கல்பிட்டி பிரதேசத்தில் இருக்கின்ற கனிஷ்ட பாடசாலைகளில் 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் பாடசாலை மட்டத்தில் அதிகூடிய புள்ளியினை பெற்ற மாணவர்களும், சுற்றாடல் முன்னோடி போட்டியில் ஜனாதிபதியின் தங்க விருதினை பெற்ற மாணவனும், சமூக ஆர்வளர்களும் உள்ளடங்களாக மொத்தமாக 42 சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். ...
எனவே இச் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்விக்கு HSPA வினதும் ROCKING GUYS இனதும் உறவுகளையும் சொந்தங்களையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
NOTE = 2015இன் சாதனையாளர்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. இதிலே 2014 ம் ஆண்டு க.பொ.த உயர் தர பரிட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் தெரிவாகி இருக்கின்ற
மற்றும் 2015 ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்து கீழ் இருக்கின்ற பெயர்ப் பட்டியலில் பெயர் இடம்பெறாத கல்பிட்டி பகுதியிலே வசிக்கின்ற மாணவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்களையும் சாதனையாளர்கள் பெயர் பட்டியளில் இணைத்துக் கொள்ளவும்.
Mobile No:-
SIFAS - 0778915881,
ARAFATH - 0718825060 ,
ASFAR -0711098629.
இவ்வண்ணம்
நிருவாகம்
HSPA & RG
0 Comments