Subscribe Us

header ads

பொலிஸார் எனக் கூறி ஒரு லட்சம் பணம் பெற்றுகொள்ள முயற்சித்த மூவர் கைது

பொலிஸார் எனக் கூறி ஒரு லட்சம் பணம் வழங்குமாறு கூறிய மூவரை கைது செய்துள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி பிரதேச உணவகம் ஒன்றுக்குள் நுழைந்த குறித்த மூவர் காலி பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு துறை பொலிஸ் அதிகாரிகள் என கூறியுள்ளனர்.

அவ்வாறு கூறியதோடு உணவக உரிமையாளரிடம் ஒரு லட்சம் பணம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் தெளிகடை பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments