Subscribe Us

header ads

ISIS சுவடே இல்லாமல் அழிக்கப்படும்....!! சவூதி மன்னர் சல்மான்!


உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் யூத தீவிரவாத இயக்கமான ISIS இதுவரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தும் ISIS ஐ முஸ்லிம்களின் இயக்கம் என்று ISIS ஐ பெற்றெடுத்த தாய் அமெரிக்காவும், தந்தை இஸ்ரேலும் ஊடகங்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.


1.5 லட்சம் முஸ்லிம்களை கொன்று குவித்த பிறகும் ISIS சவூதி அரேபியாவை கைப்பற்ற போவதாகவும் அவ்வப்போது அறிவித்து வருகிறது.

ஏமன் நாட்டை ஆக்கிரமித்த ஹவுத்தி தீவிரவாத இயக்கத்தை சவூதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய படைகள் சுக்குநூறாக்கியது போல்....

இன்ஷா அல்லாஹ் ISIS ஐயும் சவூதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய படைகள் நிர்மூலமாக்க வேண்டும். அந்த நாள் உலக வரைப்படத்திலிருந்து யூத தீவிரவாத இயக்கமான ISIS என்ற சுவடே இல்லாமல் அழிக்கப்படும்.

Post a Comment

1 Comments