புத்தளம் பாலாவி உள்ளூர் விமான நிலையத்தை (Domestic Airport) விஸ்தரித்து, உள்ளூர் விமான சேவைகளை பயணிகளுக்கு வழங்குதல் மற்றும் புத்தளம் பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை யொன்றை (Industrial Park) அமைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் அடுத்த வருட (2016) வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (20.11.2015) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


0 Comments