மஹரகம - பன்சல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நடத்தப்பட்டுவந்த விபச்சார நடவடிக்கை நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
ஹிருவின் சி.ஐ.ஏ நிகழ்ச்சி இது தொடர்பில் வெளிப்படுத்தியதையடுத்தே இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போதான படங்கள் இதோ:
0 Comments