அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் சம்பந்தமாக சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கற்பிட்டி பொலிசாரினால் நேற்று கற்பிட்டி சியாப் மண்டபத்தில் "விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி" நடை பெற்றது.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சகல ஆட்டோ சாரதிகளும் வரவழைக்கப்பட்டு "வாகனங்களை எவ்வாறு கையாள வேண்டும்,வாகனத்தில் எவ்வகையான அழங்கார பொருட்களை தவிர்க்க வேண்டும்,வீதி ஒழுங்குகள்" இன்னும் ஆக்கப்பூர்வமான விடயங்கள் கூறப்பட்டது.
0 Comments