Subscribe Us

header ads

கணிதவியலாளர் ஜார்ஜ் பூபுலை கொண்டாடிய கூகுள் டூடுள்

கணிதவியலாளர் ஜார்ஜ் பூபுலின் 200வது பிறந்தநாளை கூகுள் டூடுள் கொண்டாடியுள்ளது.

algebra அத்தியாயத்தை அடிப்படையாக வைத்து இந்த டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

modern binary number system - ல் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்த ஜார்ஜ், அந்த கனவு நிறைவேறாமலோயே இறந்துவிட்டார்.

1855 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியால்(Royal Socity) வழங்கப்படும் Keith Medal பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments