Subscribe Us

header ads

மாணவர்களைத் தாக்கிய பெட்டன் பொல்லு என்னிடம் உள்ளது: லக்ஷ்மன் கிரியெல்ல

எச்.என்.டி.ஏ மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எச்.என்.டி.ஏ மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பெட்டன் பொல்லொன்று தமது அமைச்சில் உள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments