Subscribe Us

நான் உத்தியோகபூர்வமற்ற தலைவர் - சுகி


நான் மியன்மாரின் உத்தியோகபூர்வமற்ற தலைவர் சுகி தெரிவித்தார்.

நடந்து முடிந்த மியன்மார் தேர்தலில் ஆங் சான் சூ கி யின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மாபெறும் வெற்றி பெற்றது.

எனினும் அந்த நாட்டின் அரசியலமைப்பின் படி ஆங் சான் சூ கி யிற்கு உத்தியோகபூர்வ தலைவராக செயற்படமுடியாமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments