Subscribe Us

பேரூந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியில் தள்ளப்பட்ட சம்பவம்


பாடசாலை மாணசவர்கள் ஏழுபேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை வவுனியா இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்திலேயே இச்சம்பவம் நடைப்பெற்றதாக வவுனியா இலங்கை போக்குவரத்துக்கு சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments