Subscribe Us

header ads

செல்பி கையை உருவாக்கிய விஞ்ஞானிகள்

செல்பி புகைப்படங்களை எளியமுறையில் எடுக்க உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் செல்பி குச்சியை பொது இடங்களில் உபயோகிக்க சங்கடமாக இருந்த நிலையில் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் செல்பி கையை வடிவமைத்துள்ளார்.

அமேசான் இணையதளத்தில், செயற்கை கைகள் இரண்டை வாங்கி அந்த இரு கைகளையும் ஒவ்வொரு செல்பி குச்சியுடன் இணைத்து உள்ளார்.


இதன் உள்ளங்கைக்குள் மொபைல் போனைப் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ப ஹோல்டர்களையும் பொருத்தியுள்ளார்.



தற்போது இந்த செயற்கை கையை உபயோகிப்பதற்காக மிக நீண்ட கைகளைக் கொண்ட சட்டையையும் தயார் செய்து தனது செல்பி கையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.


Post a Comment

0 Comments