Subscribe Us

header ads

கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்வின் கவிதை தொகுதி மற்றும் குறுந்திரைப்படம் வெளியீட்டு விழா புத்தளத்தில்



கவிதை எழுத்தாளர் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்வின் ‘கடல் தேடும் நதி’  (கவிதைத் தொகுதி மற்றும் ” பேச மறந்த வார்த்தை” (குறுந்திரைப்படம்) வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமையன்று ஸாகிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் நடைபெறும்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ( எம்.எச்.எம். நவவி - புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ) கௌரவ அதிதியாக (கே.ஏ.பாயிஸ் - முன்னால் நகர பிதா - இஸட்,ஏ.ஸன்ஹீர் - புத்தளம் மாவட்ட பிரதி கல்விப் பணிப்பாளர் ) கலந்து கொள்வாா்கள். 

முதல் பிரதி பெறுவோா் கே.ஏ.பாயிஸ் - முன்னால் நகர பிதா அவர்கள்.

இந்நிகழ்ச்சியில் கவிதை நூல்  பற்றிய விமர்சனம் - திரு.எம். நாகராஜா அவர்கள்

ஆகவே இந்நிகழ்வுகளை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்போடு வருக வருகவென வரவேற்கிறோம்.

திகதி : 29/11/2015 (ஞாயிற்றுக் கிழமை)
இடம் :  ஸாகிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபம்
நேரம் : மாலை 04.00 பி.ப



Post a Comment

0 Comments