Subscribe Us

தென்கிழக்கு பல்கலைகழகத்தில்ஆரம்பிக்கபட்ட எந்தவொரு கற்கை நெறியும் நிருத்தபடமாட்டது மாறாக குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் - பிரதமர்

தென்கிழக்கு பல்கலைகழக பொறியல்பீடம் சம்மந்தமாக வெளியாகியுள்ள செய்திகள் சம்மந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹரீஸ் , பைசல் காசிம் . மற்றும் மன்சூர் அவர்கள் பெந்தோட்டை தாஜ் ஹோட்டலில் உயர் கல்வி அமைச்சர் லச்மன் கிரியல்ல அவர்களுடன் பேச்சுவாத்தையில் ஈடுபட்டனர் . 

பின்னர் பிரதமர் ரணில் விக்கிரம் சிங்க அவர்களிடம் மேற்படி விஷயம் சம்மந்தமாக பேச்சுவாத்தையில் ஈடுபட்டனர் இதன்போது உன்னிப்பாக செவிமடுத்த பிரதமர் அவர்கள் தென்கிழக்கு பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கபட்ட எந்தவொரு கற்கை நெறியும் நிருத்தபடமாட்டது மாறாக அங்கு நிலவும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள் .

முஸ்லிம் காங்கிரஸ் பொறியல்பீடம் அபிவிருத்தி செய்யபட்டு மாணவர்களின் குறைகள் தீர்க்க போதியளவு நடவடிக்கை எடுத்து வருகிறது ..

Fareed Muhammad

Post a Comment

0 Comments