மதிப்புமிக்க நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு 68வது இடம்
உலகின் மதிப்பு மதிப்புமிக்க நாடுகளின் தரவரிசை பட்டியலை பிராண்ட் பினான்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 68-வது இடத்தை பிடித்துள்ளது.
பிராண்ட் பினான்ஸ் நிறுவனம் உலகின் 100 நாடுகளில் இருக்கும் முக்கிய நிறுவனங்களின் மதிப்பு, அவற்றின் விற்பனை மற்றும் நாட்டின் ஜி.டி.பி. ஆகியவற்றை கொண்டு மிகவும் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை தயாரிக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் இலங்கை 68-வது இடத்தை பிடித்துள்ளது..
0 Comments