Subscribe Us

header ads

பாராளுமன்றத்தில் ரேஸ் பை ரேஸ் விவகாரம் (VIDEO)

நாடுபூராகவும் பரவியுள்ள ரேஸ் பை ரேஸ் சூதாட்ட நிலையங்கள் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேற்படி சூதாட்ட நிலையங்களுக்கான வரி அறவீடு தொடர்பில் பந்துல குணவர்தன எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

காணொளியை பார்க்கவும்:

Post a Comment

0 Comments