Subscribe Us

புதிய திருப்பம்: கடத்தப்பட்ட ஆசிரியையுடன் சரணடைந்த முன்னாள் காதலன்

மாத்தறை- ஊருபொக்க - இன் தோல சந்தியில் வைத்தியசாலையில் கட த்தப்பட்ட ஆசிரியை  க டத்தப்பட்ட சம்பவ த்தின் புதிய திருப்பமாக குறித்த ஆசிரியையும், அவரைக் கட த்திய முன்னாள் காதலரும் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

அவரைக் கட த்தியதாக கூறப்படும் சந்தேகநபர் பல்கலைக்கழக காதலர் எனவும், அத் தொடர்பு இரண்டு வருட ங்களுக்கு முன்னர் முறிவடைந்திருந்த தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் முதலில் கைதான , அப்பெண்ணின் முன்னாள் காதலனின் சகோதரர் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிட த்தக்கது

Post a Comment

0 Comments