நமது தொலைபேசியில் உள்ள எந்த ஒரு தரவையும் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளபோதும்கூட உளவுத்துறையால் எடுக்க முடியும் என எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் மக்களை வேவுபார்ப்பதாகத் தகவல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
– பி.பி.சி –


0 Comments