Subscribe Us

header ads

கலேவெல அர்-ரஹ்மான் முஸ்லிம் பாடசாலை மாணவி M.R.F Mishfa மாத்தளை மாவட்டத்தில் 4ஆம் இடம்


நேற்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் படி, மாத்தளை மாவட்டம் (கலேவெல) அர்-ரஹ்மான் முஸ்லிம் பாடசாலை மாணவி முகம்மத் ரிபாஸ் பாத்திமா மிஸ்பா 170 புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன் மாத்தளை மாவட்டத்தில் நான்காவதாக வந்து பாடசாலைக்கும், பெற்றோர் ஆசிரியருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.


Post a Comment

0 Comments