Subscribe Us

header ads

ஸ்கைப்பின் புதிய பதிப்பு : மைக்ரோசொப்ட்


இலவச வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Skype  6.4 என்னும் இப்புதிய பதிப்பில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான (Android Wear) புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
chat செய்யும் வசதியும், குறுஞ்செய்திகள் பெறக்கூடியதாகவும் குரல்வழி மற்றும் வீடியோ அழைப்புக்களையும் Android Wear சாதனங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments